தமிழ்நாடு

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், நலவாரிய உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று நிவாரணம் பெறலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்