தமிழ்நாடு

பசு வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்ட சம்பவம் - மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு

பசுமாட்டிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, அதன் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி
பசுமாட்டிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து , அதன் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டால், மண்ணிற்கு மட்டுமின்றி, வாய்ப்பேச முடியாத உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டு என முதலமைச்சர் தெரிவித்தார். மருத்துவர்களுக்கு முதலமைச்சர் நன்றி பாராட்டிய நிகழ்வில், கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்த‌னர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்