* இந்நிலையில், எம்.ஐ.டி. டீன் ராஜதுரை, பேராசிரியர்கள் ராஜேந்திரன், தாமரைச்செல்வி மற்றும் குழு உறுப்பினர்களை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த குழுவின் ஆலோசகராக, நடிகர் அஜித் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.