தமிழ்நாடு

தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.

தந்தி டிவி

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை. சென்னையில் ஏப்.2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு. அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா

பங்கேற்கிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். ஏப்.2 மற்றும் 3 தேதிகளில் தமிழகத்தில் சுனில் அரோரா ஆய்வு செய்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்