தமிழ்நாடு

ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனை கூட்டம் | Chidhambaram | Natrajar Temple

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆரூத்ரா தரிசன திருவிழாவையொட்டி வரும் 26ம் தேதி தேரோட்டமும், 27ம் தேதி ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி

கடலூர் மாவட்டத்திற்கு வரும் 7ஆம் தேதி

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில்

ஆரூத்ரா தரிசன விழா தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுது, அப்போது திருவிழாவிற்காக ஒவ்வொரு துறை சார்பிலும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்க கூடாது என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வற்புறுத்தினர். இது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்