சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் திருவாதிரை தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த மூன்றாண்டு வரவு, செலவு விவரங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.