தமிழ்நாடு

நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா - பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தந்தி டிவி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இதில் சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வருகிற 7ஆம் தேதியும், அதனை தொடர்ந்து 8ஆம் தேதி, ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி