தமிழ்நாடு

Chidambaram Temple | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா-உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா-உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர்

thanthitv

Chidambaram Temple | சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா - கம்பீரமாக உலாவந்த பஞ்ச மூர்த்திகள் தேர் #chidambaram #thanthitv நடராஜர் கோயிலில் தெருவடைச்சான் தேரோட்ட விழா உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்ற‌து.. ஆனித் திருமஞ்சன திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக, பஞ்ச மூர்த்திகள் 4 மாட வீதிகளில் வலம் வந்தனர். இந்த விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு, சிவ வாத்தியங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகளை வழிபட்டனர். தெருவடைச்சான் தேரோட்ட விழா வெகு விமர்சையாக விமர்சையாக நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

CM Vijay | Govt Employees| 30% சம்பளம் + 60% DA.. அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

Hormuz Strait | Donald Trump | Iran US War | "இனி தடை இல்லை..." - அதிரடியாக மாறப்போகும் ஹார்முஸ்

Iran US War | முடிவுக்கு வந்த ஈரான் - அமெரிக்கா போர் - கையெழுத்து போட்ட இருநாட்டு அதிபர்கள்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை