தமிழ்நாடு

சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில், 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்