தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் : ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட், கைது

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாகியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள துணை தலைவர் மோகன்ராஜை, போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்