தமிழ்நாடு

கூத்தாண்டவர் கோயில் திருவிழா - தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தாலி கட்டிக் கொண்டனர்.

தந்தி டிவி
கொத்தட்டை கூத்தாண்வர் கோயில் திருவிழா சிலநாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருநங்கைகள் ஆட்டமாடி, பாட்டுப்பாடி, கும்மி அடித்து உற்சாகத்தும் அடைந்தனர். நள்ளிரவில் கூத்தாண்டவரை வணங்கி கோயில் பூசாரியிடம் தாலி கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு