Chidambaram | Crime | அடித்தே கொன்ற கணவன் | உடலை எரித்த மாமனார் | பகீர் பின்னணி #Chidambaram #crime #TNpolice #murdermystery #thanthitv சிதம்பரம் அருகே மனைவி அடித்துக் கொலை - கணவர் கைது சிதம்பரம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர், உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.