தமிழ்நாடு

7 ஆயிரம் பேர் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி : கின்னஸ் உலக சாதனைக்காக புதிய முயற்சி

கின்னஸ் உலக சாதனைக்காக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
கின்னஸ் உலக சாதனைக்காக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். நடேசர் கவுத்துவம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 190 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஓரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர். இதை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சியின் முடிவில் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்