தமிழ்நாடு

கோயில் அர்ச்சகர் பாலியல் வழக்கு.. மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய டிவி ஆங்கர்

தந்தி டிவி

காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் உறவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் மீண்டும் போலீசில் புகாரளித்திருக்கிறார்.

ஏற்கனவே, காளிகாம்பாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்த கார்த்திக் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக இவர் சென்னை விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில், கார்த்திக்கை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது அவரின் தாய் மாமா தனக்கு செய்வினை வைத்திருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக அப்பெண் மீண்டும் போலீசில் புகாரளித்திருக்கிறார். தன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் படி அவர் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gem Veeramani Issue| வீரமணி விவகாரத்தில் அருண் IPS மாற்றப்பட்ட நிலையில் அடுத்த அதிரடி

CM Vijay Campaign | மதுராந்தகத்தில் CM விஜய் பிரசாரம் - கண்டிஷனோடு ரெடியான ஸ்பாட்..

DMK | DVAC Raid| குறிவைக்கப்பட்ட திமுக எம்பி - அதிரடியாக உள்ளே நுழைந்த DVAC அதிகாரிகள்

#BREAKING || Today Gold Rate | ஏறிய தங்கம் விலை - இவ்ளோ தானா?

BREAKING || "பள்ளிகளில் காலை உணவை.." - கண்டிஷனாக சொன்ன பள்ளி கல்வித்துறை