தமிழ்நாடு

வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012-ஆம் ஆண்டு, சென்னை அசோக் நகரில் நடந்த இந்த கொலை சம்பவத்தில், குற்றவாளி உலகநாதனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்