தமிழ்நாடு

Chennais Amirta | சென்னைஸ் அமிர்தா ஆண்டு விளையாட்டு விழா பிரமாண்ட பரிசளிப்பு நிகழ்ச்சி

சென்னைஸ் அமிர்தா ஆண்டு விளையாட்டு விழா பிரமாண்ட பரிசளிப்பு நிகழ்ச்சி

thanthitv

சென்னைஸ் அமிர்தா ஆண்டு விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கேம்பஸின் ஆண்டு விளையாட்டு விழாவான ஸ்கை-அத்லெடிகா 2026 (SKY–ATHLETICA 2026) கோலாகலமாக நடைபெற்றது. சென்னை நேரு விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடைபெற்ற, இந்த விளையாட்டுப் போட்டிகளில், சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் நிறுவன தலைவர் ஆர். பூமிநாதன், துணைத் தலைவர் டாக்டர். ராகுல் உள்ளிட்ட கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்டமான பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா. ஆனந்த், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்