தமிழ்நாடு

இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? | School Leave

தந்தி டிவி

சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Heat Wave | Summer | Weather | "உக்கிரமாகும் வானிலை.. அடுத்த 3 நாட்கள்.." தமிழகத்துக்கு வார்னிங்

Breaking | Urea | Central Govt | உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி | முக்கிய முடிவை அறிவித்த மத்திய அரசு

J P Nadda | ஜே.பி.நட்டாவிற்கு எதிரான வழக்கு..சிபிஐ சொன்ன தகவலால் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

EV Velu | TN Politics | 5 மணி நேர விசாரணை.. வெளியே வந்ததும் எவ வேலு பரபரப்பு பேட்டி

Breaking | TVK | Chengalpattu | தீயாய் பரவிய வீடியோ | தவெக நிர்வாகி மீது அதிரடி நடவடிக்கை