தமிழ்நாடு

சென்னை பரந்தூர் விமான நிலையம் - பரபரப்பை கிளப்பும் புதிய தகவல்

தந்தி டிவி

சென்னை பரந்தூர் விமான நிலையம் குறித்து இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் சுரேஷ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்க பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும் என்று தெரிவித்தார். தஞ்சாவூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது என்றும், கிடைத்த உடன் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்