தமிழ்நாடு

சென்னையில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீடு தேடி வந்த பேரிடி

தந்தி டிவி

சென்னையில் லீசுக்கு வீடு எடுத்து தங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வீடு தேடி வந்த பேரிடி

சென்னை பூந்தமல்லியில், வங்கியில் கடன் வாங்கி ஜப்தியாக உள்ள வீடுகளை 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைவிட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். எம்.ஜி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட்டில் வசித்த சாந்தி புகழேந்தி மற்றும் பிரீத்தாவிடம் மருத்துவர் மணிவண்ணன், குத்தகை பணமாக 17 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டியதால் அதிர்ச்சியடைந்த இருவீட்டாரும், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மணிவண்ணனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மகள் ரேஷ்மாவை தேடி வருகின்றனர்.

Asuran Cyclone Update|நெருங்கி வர போகும் `அசுரன்’ புயல்.. வட கடலோர மாவட்டங்களுக்கு ஹைஅலர்ட்

BREAKING || "ஒரு சம்பவம்.. இனி சஸ்பெண்ட் தான்"- பிடியை இருக்கும் டிஜிபி

BREAKING || `அசுரன்' புயல் ரூட்டில் திடீர் டிவிஸ்ட் - தமிழகத்துக்கு வந்த செய்தி

POCSO Act | அம்பலமான போலி போக்சோ வழக்கு.. இளம்பெண்ணை சிக்க வைக்க தம்பிக்கு போடப்பட்ட மாஸ்டர் பிளான்

Akwan Cyclone| கடலில் நின்று `கன்பார்ம்’ செய்த அசுரன்.. சென்னை நடுவே கரையை கடக்கிறது