தமிழ்நாடு

சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் பழனிசாமி

கட்டட விபத்தில் உயிரிழந்த பீகார் மாநில தொழிலாளர் பப்லுவின் குடும்பத்திற்கு,தொழிலாளர் நல வாரியத்திலிருந்து 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்தில் உயிரிழந்த பீகார் மாநில தொழிலாளர் பப்லுவின் குடும்பத்திற்கு, தொழிலாளர் நல வாரியத்திலிருந்து 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை