தமிழ்நாடு

பைனல் செய்யப்பட்ட டீல்.. சென்னையில் இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம்

தந்தி டிவி

சென்னை ஒரகடத்தில் ஹெச்.பி. நிறுவனத்தின் கணினி, லேப்டாப் தயாரிப்பு ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற HP-India மற்றும் Padget Electronics நிறுவனத்திற்கும் இடையே மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. Dixon Technologies நிறுவனத்தின் துணை நிறுவனமான Padget Electronics நிறுவனம், ஹெச்.பி. நிறுவனத்தின் கணினி, லேப்டாப் போன்றவற்றை தயாரிக்க உள்ளது. சென்னை ஒரகடத்தில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் இதற்கான உற்பத்தி ஆலை அமைய உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Stone Quarry | Pudukottai | உத்தரவு போட்ட தமிழக அரசு.. அதிரடியாக மூடப்படுகிறது

CM Vijay | Praggnanandhaa | Chess | CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா

Rahul Gandhi | Delhi | காங்கிரஸை விமர்சித்து பேனர்கள்.. டெல்லியில் பரபரப்பு

BJP | Annamalai | Nainar Nagendran | அண்ணாமலை விலகல் - ஒன்று கூட்டிய நயினார்.. பரபரக்கும் திருச்சி

Kalvarayan Hills | Raid | கல்வராயன் மலையில் புகுந்த சிறப்பு அதிரடிப்படை.. அதிரடி ரெய்டு