தமிழ்நாடு

கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்

சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதனிடையே வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவர்களை கண்டித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்