தமிழ்நாடு

சென்னை பீச் ரோட்டில் இளைஞர் பைக் ஸ்டண்ட் - தீயாய் பரவும் காட்சிகள்

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கறை சாலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டு இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். போக்குவரத்து வீதியை மீறி ஆபத்தான முறையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமூக வலைதள கணக்கு மூலம் சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்

Chennai | Fire Accident | தி.நகரில் பயங்கர தீ விபத்து.. பற்றி எரிந்த ஹோட்டல்

SP velumani | திடீரென ஆலோசனை கூட்டம் போட்ட எஸ்.பி. வேலுமணி.. அதிரும் அரசியல் களம்

BREAKING || அமித்ஷாவின் அடுத்த ஆக்‌ஷன் - பரபரக்கும் புதுவை பாஜக

AIADMK | EPS | "அதிமுக தலைமையை முதல்ல மாத்துங்க.. ஈபிஎஸ் இருக்கும் வரை.. "ஓப்பனாக சொன்ன நாகராஜ்