தமிழ்நாடு

கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கு: 4 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தந்தி டிவி

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீசார் 3 பேரை புழல் சிறையிலும், ஒருவரை செங்கல்பட்டு அரசு சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்