தமிழ்நாடு

சென்னையை மிரளவிட்ட விமானங்கள் | Indian Air Force | Chennai | Marina Beach | Air Show

தந்தி டிவி

விமானப்படை துவங்கி 93வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது... சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்...

இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்...  

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்