தமிழ்நாடு

சென்னை to பெங்களூருக்கு விமானத்தில் பயணிக்கும் மக்களுக்கு வெளியான நற்செய்தி

தந்தி டிவி

தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் spicejet விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு spicejet விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை,பெங்களூருக்கு spicejet விமான சேவை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த spicejet விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து விமான நிலைய நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு