தமிழ்நாடு

Chennai | "புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?" - அப்பல்லோ சிகிச்சை மையம் கொடுத்த விழிப்புணர்வு

"புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?"

thanthitv

"புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?" - அப்பல்லோ சிகிச்சை மையம் கொடுத்த விழிப்புணர்வு அப்பல்லோ சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 15 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டொன்றுக்கு கண்டறியப்படுகிறது. 9 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இதனை வலியுறுத்தும் வகையில், அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்