தமிழ்நாடு

தமிழர் என்பது மட்டும் தகுதி அல்ல - கமல்ஹாசன்

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொங்கு தமிழ் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பொங்கு தமிழ் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது. அங்கு பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நடிப்பு புரிய தொடங்கியபோது, நடிப்பை நிறுத்தி விட்டதாக கூறினார். தமிழர் என்பது மட்டுமே தகுதி இல்லை என கூறிய கமல், மேற்கொண்டு தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்