தமிழ்நாடு

42 வது புத்தக கண்காட்சி நிறைவு

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.

தந்தி டிவி
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வந்த 42-வது புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்தாண்டை விட 3 கோடி ரூபாய்க்கு அதிகமாக புத்தகங்கள், விற்பனையானதாக, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியில், 70 லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு புத்தக விற்பனை மூலம் 15 கோடி ரூபாய் வசூலானது. நடப்பு ஆண்டில் அது 18 கோடியாக உயர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்