தமிழ்நாடு

சென்னை பிரபல மகளிர் கல்லூரியில் புதிய தொழில்நுட்ப பாடம் அறிமுகம்.. "ஃபர்ஸ்ட் டைம் .."

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் கலைக் கல்லூரியில் ட்ரோன்கள் குறித்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள், ஆர்வமுடன் பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றை இயக்கக்கூடிய பயிற்சியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கல்லூரிகள், ட்ரோன்களை இயக்குவது, வடிவமைப்பது குறித்த பயிற்சிகளை பாடத்திட்டத்தில் சேர்த்து வருகின்றன. தற்போது, ட்ரோன் சார்ந்த படிப்புகளுக்கு தேவை இருப்பதால், இந்த துறையில் பிரகாசிக்க முடியும் என்று பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்