தமிழ்நாடு

Chennai | Women Apologise Video | இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. மன்னிப்பு கேட்ட பெண்

இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. மன்னிப்பு கேட்ட பெண்

thanthitv

#Chennai #WomenApologise #ApologiseVideo #ViralVideo #TNPolice #ThanthiTV Chennai | Women Apologise Video | `என்னம்மா.. இப்படி பண்றீங்களே மா..' - இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. மன்னிப்பு கேட்ட பெண் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், அரசுப் பேருந்து மழைநீரைத் தெறிக்கவிட்டதால் ஏற்பட்ட தகராறில் தரணி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். பேருந்துப் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தரணி கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், அம்பத்தூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Missing Students | மாயமான பள்ளி மாணவர்கள் மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி

DMK | “ஞானேஷ் குமார் மீது..’’ - ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய திமுக

Gingee Girl Case | ``எப்படி.. புரியலயே’’ செஞ்சி சிறுமி வழக்கில் அடங்காத அதிர்வு

Theni Prisoners Escape | பைக்கில் எஸ்கேப்பா? கொடுத்தது யார்? - இன்னும் போக்கு காட்டும் 2 கைதிகள்..

CM Vijay | இறங்குகிறார் CM விஜய்.. ஒன்று கூடும் அமைச்சர்கள்