தமிழ்நாடு

வாடகை தொகையை உயர்த்திய அறநிலையத் துறை : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலை அருகே, அறநிலையத்துறைக்கு சொந்தமான 64 வீடுகளில், நீண்டகாலமாக பலர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வீடுகளில் குடியிருப்போர், முன்பணமாக 10 மாத வாடகையும், கோயில் நிர்வாகத்திற்கு நன்கொடையாக 15 மாத வாடகையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்