Chennai Corporation | சென்னைல நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்க.. மாநகராட்சியின் ஷாக் ரிப்போர்ட்
சென்னை மாநகராட்சியில் கடந்த கால மழைவெள்ளப் பதிவுகளின் அடிப்படையில், நகர் முழுவதும் 267 இடங்கள் வெள்ளம் தேங்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.