தமிழ்நாடு

Chennai Villivakkam Drainage Issue | சென்னை வில்லிவாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை சாலையில் ஊற்றப்பட்ட கழிவுநீர் - பொதுமக்கள் அவதி

சென்னை வில்லிவாக்கத்தில் மழை நீர் வடிகாலில் தேங்கியிருந்த கழிவு நீரை மாநகராட்சி ஊழியர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் ஊற்றியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக மக்கள் புகார் எழுப்பிய நிலையில், கழிவு நீரை மின் மோட்டார் மூலம் இறைத்து சாலையிலேயே கொட்டியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். 3 பள்ளிகள் உள்ள சாலையில் துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீரை ஊற்றியதால் நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது...

Akwan Cyclone| கடலில் நின்று `கன்பார்ம்’ செய்த அசுரன்.. சென்னை நடுவே கரையை கடக்கிறது

BREAKING || "5 மாவட்டங்கள்... 30 தொகுதிகள்.." - தேதியை அறிவித்த தவெக

Tanisq Robbery| `தனிஷ்க்’ கொள்ளையில் திக்..திக்.. யூடியூபர் மீனாட்சி வாக்குமூலம்.. சிக்கும் காதலன்

School Case | தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கு.. முத்துக்குமாரை துருவியெடுக்கும் போலீசார்

BREAKING | நடுரோட்டில் ஊற்றிய 25000 லிட்டர் ஆசிட் - திண்டுக்கலில் பேரதிர்ச்சி