தமிழ்நாடு

நீருக்கடியில் கொலு பொம்மை -அசத்தும் "VGP மரைன் கிங்டம்"

தந்தி டிவி
• சென்னை கிழக்குக் கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 1 முதல் 13ம் தேதிவரை நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பண்டிகை காலங்களிலும் பார்வையாளர்களை கவர இருபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது பார்வையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக விஜிபி நிர்வாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்