தமிழ்நாடு

#BREAKING || வேளச்சேரியில் மண்ணிற்குள் புதைந்திருக்கும் மற்றொரு உடல் - மனதை ரணமாக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்

தந்தி டிவி

வேளச்சேரி விபத்து - மேலும் ஒருவர் மாயம்//வேளச்சேரி விபத்தில் மேலும் ஒருவர் மாயம் என புகார்/கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் புகார்/புகாரை தொடர்ந்து, மீண்டும் தொடங்கிய தேடுதல் பணி/வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே கட்டடப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து/2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் 2 பேர் கைது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்