தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு போக்குவரத்து கழக சேமநல ஊழியர்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு போக்குவரத்து கழக சேமநல ஊழியர்கள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கடந்த ஐந்து வருடங்களாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பணி நிரந்தரம் செய்வதாக கூறி ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களுடன் பணியில் சேர்ந்த சிலரை மட்டும் பணி நிரந்தரம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லையென்றால், பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்