Chennai Traffic | முடிந்தது ஸ்கூல் லீவு.. | சென்னையை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.