Chennai | Traffic Police | `ஒன் வே'-யில் வந்த அரசு பஸ் | அசராமல் நின்ற டிராபிக் போலீஸ்
'ஒன் வே'-யில் வந்த அரசு பஸ் - தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர் சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் சிக்னல் அருகே, போக்குவரத்து விதிகளை மீறி ஒன் வே சாலையில் வந்த அரசு மாநகரப் பேருந்தை, போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.