தமிழ்நாடு

சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம்

சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்களை கூடுதல் ஆணையர் அனுமதியின்றி வேறு காவல் நிலையங்களுக்கு மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்களை கூடுதல் ஆணையர் அனுமதியின்றி வேறு காவல் நிலையங்களுக்கு மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அனைத்து இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். முறையான உத்தரவுகள் இல்லாமல் அயல் பணிக்காக மாற்றப்பட்டு காவலர்கள் நீண்டகாலமாக அந்தப் பணியில் இருப்பது தவறான நடைமுறையாகும் என்று அந்த சுற்ற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அயல் பணிக்காக காவலர்களை அனுப்ப போக்குவரத்து கூடுதல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்