தமிழ்நாடு

Chennai | Traffic | இனி சிக்னல்ல நிக்கவே தேவை இல்லை.. சென்னைக்கு வந்தாச்சு சூப்பர் பிளான்

இனி சிக்னல்ல நிக்கவே தேவை இல்லை..

thanthitv

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் "அடாப்டிவ் சிக்னல்கள்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 165 இடங்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் முக்கிய சாலைகளிலும் நடைமுறைக்கு வர உள்ளது. சாலை கடக்க காத்திருப்பவர்கள் சிக்னலில் உள்ள பட்டனை அழுத்தினால், வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பாக கடக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான பயன்பாட்டைத் தடுக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் காத்திருந்தால் மட்டுமே சிக்னல் இயங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்