தமிழ்நாடு

சென்னையில் இருந்து வாரணாசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை : ஏர்-இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது.

தந்தி டிவி

சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது. நாள்தோறும் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கட்டணமாக ஆயிரத்து 228 ரூபாய் வசூலிக்கப்படும்.இதேபோல் வரும் 6-ம் தேதியில் இருந்து வாரணாசிக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். இதேபோல் சென்னை - அகமதாபாத்துக்கு வாரத்தில் 6 நாட்களும், கொல்கத்தாவுக்கு 4 நாட்களும் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்