தமிழ்நாடு

சென்னை டூ திருவனந்தபுரம்.. சேட்டன்கள் தலையில் விழுந்த பேரிடி

தந்தி டிவி

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு விமானம் மூலம் சொந்த ஊர் செல்லும் கேரள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து திருவனந்தபுர​த்திற்கு வழக்கமான கட்டணம் ரூ.3,404 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ரூ.11,928 முதல் ரூ.13,855 வரை உயர்ந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி