தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி மதிப்பிலான போதை மருந்து பறிமுதல்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் இருந்து, மெத்தோகுயிலேன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் போதை மருந்து பொருளை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்