தமிழ்நாடு

#JUSTIN : வாலிபரை உதைத்த விவகாரம் அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை; சிக்கிய இரு போலீசார்-அதிரடி ஆக்சன்

தந்தி டிவி

போக்குவரத்து காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்/கோப்புக்காட்சி/சென்னையில் தங்கள் எல்லையை தவிர்த்து, வேறு எல்லையில் சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட 2 போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட்/திருவல்லிக்கேணி எல்லைக்குட்பட்ட காவலர்கள் ஆயிரம் விளக்கு காவல் நிலைய எல்லையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டதால் நடவடிக்கை/திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவலிங்கம், தலைமை காவலர் கென்னடி ஆகிய இருவர் பணியிடை நீக்கம்/போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவு/

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்