தமிழ்நாடு

சென்னையை உலுக்கிய மாணவன் கொலை... RDO ஆபீசை சுத்துப்போட்ட குடும்பத்தார்-தள்ளுமுள்ளு சூழலால் பரபரப்பு

தந்தி டிவி

திருத்தணி பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்ற மாநில கல்லூரி மாணவரை சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். மாணவனுக்கு நீதி கேட்டு தலித் மக்கள் முன்னணி மற்றும் மாணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ADMK | Kaliyammal | Edappadai Palanisamy | ஈபிஎஸ் இல்லத்தில் காளியம்மாள்.. இணைகிறார்..

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா