தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை. வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என அறிவிப்பு...