தமிழ்நாடு

"கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம்" - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி, வரும் ஏப்ரல் 9-ம் தேதி தி.நகர் பத்மாவதி கோயில் அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்