தமிழ்நாடு

திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவருடன் பணிபுரியும் சக தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்