சென்னையில் அடகு கடைக்காரர்கண்ணில் மண்ணை தூவிய கேடி.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி
தந்தி டிவி
சென்னை பெருங்களத்தூரில் அடகு கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கடைக்காரரை திசை திருப்பி செல்போனை திருடி சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..